தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற பயனாளிகளுக்கு நியமன உத்தரவு கடிதங்களை வழங்கிய அமைச்சர். ரகுபதி!!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் ஒன்றியம் லெ.விலக்கு செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடங் கியது.அதில்  பல்வேறு பணிகளுக்கு தேர்வு பெற்ற  இளைஞர்கள்,மகளிருக்கு வேலை நியமன உத்தரவு  கடிதங்களை அமைச்சர். ரகுபதி வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள். ஆர்.வைரவன்,ஏ.வி.எம். செல்வராஜ், எஸ்.கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!