மதுரையில் தேமுதிக சார்பில் நடைபெற்ற உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்!!
மதுரை மாவட்டம்,மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வடக்கு மாவட்டம் சார்பாக உள்ளம் தேடி இல்லம் நாடி மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக வின் பொதுச் செயலாளர். பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. "உள்ளம் தேடி" "இல்லம் நாடி" மற்றும் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மதுரை மாவட்ட தேமுதிக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள் இந்த விழாவிற்கு தெப்பக்குளம் பகுதி தேமுதிக கழகச் செயலாளர். மணிகண்டன் விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளும் மற்றும் மதிய உணவு வழங்கி சிறப்பான ஏற்பாடுகளை செய்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி



கருத்துகள்
கருத்துரையிடுக