டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்த நகர மன்ற தலைவர். க. ராஜேந்திரன்!!

கடலூர்மாவட்டம்,வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு  பண்ருட்டி நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்புக்கு தேவையான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஜே.சி‌.பி இயந்திரம், ஜெனரேட்டர், மணல் மூட்டைகள், கழி, நீர் இறைக்கும் மோட்டார், மரம் இருக்கும் இயந்திரம், மற்றும் பல்வேறு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது நேற்று 29.11.2025 பண்ருட்டி நகர மன்ற தலைவரும் நகர திமுக கழக செயலாளருமான  க. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பண்ருட்டி நகராட்சி ஆணையாளர். காஞ்சனா அவர்களும் தயார் நிலையில் உள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.   உடன் உதவி பொறியாளர். கார்த்திகேயன் அசோக் RI நகர அவைத் தலைவர். ராஜா, நகர துணை செயலாளர் கௌரி அன்பழகன், நகர மன்ற உறுப்பினர். கிருஷ்ணராஜ், கலைவாணி மதியழகன், கழக நிர்வாகிகள், களப்பணியாளர். சீனிவாசன், மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!