"யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை” - உயர்நீதிமன்றம்!!

திண்டுக்கல் மாவட்டம்,சாலைப் பணிகளுக்காக நிலம் தந்தவர்கள் யாசகம் கேட்பவர்களை போல கையேந்தி நிற்க வேண்டிய நிலை உள்ளது; இது ஏற்கத்தக்கது அல்ல.

அன்று ஒரு சவரன் நகை 30,000 ரூபாய்; இன்று 97,000 ரூபாய்.திண்டுக்கல்லை சேர்ந்த 30 பேர் 2017ல் தங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து.

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!