மீனவர் நலவாரியத்திற்கு புதிய தலைவர்!
தமிழ்நாடு மீனவர் நலவாரிய தலைவராக அ.ஜோசப் ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் உட்பட 8 அரசு அதிகாரிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக நியமனம். அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 பேர் நியமனம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக