பென்னிகுவிக் மணிமண்டபம் முல்லைப் பெரியாறு கட்டுமான அறிக்கை!!


தேனி மாவட்டத்தில் 130 ஆண்டுகளுக்கும் முன்னர் (1887-1895) முல்லை பெரியாறு கட்டுமானத்தில் உழைத்த இந்த படகில் ஒட்டியிருந்த கட்டுமானக் கலவை நமது அதிகாரிகளால் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டு இப்பொழுது ஓராண்டாகிறது. அறிக்கை இல்லை . பதில் இல்லை. அமைதியாக இப்பொழுது நினைவூட்டி  விண்ணப்பிக்கிறோம். அமைதியாகக் கேட்பது என்பதுகூட ,  தட்டிக் கழிக்க,  எப்பொழுதுமே யாருக்கும்  வசதிதான். அதுவும் அதிகாரிகள் பலருக்கு இது கைவந்த கலை.  இருக்கட்டும். ஆனால் ஒன்று. புயலுக்கு முன் அமைதியாக இருக்கும் கடல். இடமும் படமும்: பென்னிகுக் மணிமண்டபம், லோயர் கேம்ப்- கூடலூர் மலையடிவாரம் - தேனி மாவட்டம். என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!