ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா!!

 

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே டி. அணைக்கரைபட்டி கிராமத்தில் சடையாண்டி கோயிலில் கிடா வெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த சடையாண்டி கோயில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவாக கடைப்பிடித்து வருகின்றனர். கிடா வெட்டி சமைத்து சாமிக்கு படையல் வைத்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று கறி விருந்து உண்டனர்.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!