ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரைகள் பறந்து சேதம்!
ராமேஸ்வரம் பனைக்குளம் பகுதியில் மாலை நேரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதால் வீடுகளின் மேற்குறைகள் பறந்து சேதமடைந்தன, கீழ்த்தள வீடுகளில் ஓடுகள் விழுந்து சேதமடைந்தன .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக