ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னருக்கு திருமண வாழ்த்து தெரிவித்த தொழிலதிபர் வை. குமாரசாமி!!

மதுரையில் நடைபெற்ற ராமநாதபுரம் சமஸ்தான  இளைய மன்னர் நாகேந்திர சேதுபதியின் திருமண விழாவில் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக  இளைஞரணி செயலாளரும் தொழில் அதிபருமான வை.குமாரசாமி  அவர்கள் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!