சிம் இல்லைனா வாட்ஸ் அப் இயங்காது!
மொபைலில் Active சிம் கார்டு இல்லாவிட்டால் வாட்ஸ்அப் Account இயங்காது என்ற புதிய விதிமுறையை அமல்படுத்தியது மத்திய அரசு. இது டெலிகிராம், சிக்னல் செயலிகளுக்கும் பொருந்தும்.
மொபைலில் உள்ள சிம் கார்டு, அந்தந்த செயலிகளில் இணைக்கப்பட்டிருப்பதை 90 நாட்களுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டும். அதேபோல Web-ல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே Logout ஆகும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக