கல்லாற்றில் மனைவி மற்றும் மகன்களுடன் குளிக்க சென்ற அரசு மருத்துவமனை ஊழியர் மாயம்!தேடும் பணி தீவிரம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் கல்லாற்றில் மனைவி மற்றும் 2 மகன்களுடன்  சென்னை அரசு மருத்துவமனை ஊழியர் குளிக்க சென்றார்!

 *அப்போது மூத்த மகன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் அவனைக் காப்பாற்ற தந்தை கல்லாற்றில் குதித்தார்*

 *இதில் மகனை மீன்பிடித்தவர்கள் காப்பாற்றிய நிலையில் அரசு மருத்துவமனை ஊழியரை தீயணைப்பு வீரர்கள் தேடினர்*

அவர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வர உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!