அதிகாலையில் கனமழையால் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அவதி !
சென்னையில் திடீரென காலை 6:00 மணிக்கு வெளுத்து வாங்கிய கனமழை காலை பணிக்கு செல்வோர்,பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ,மாணவ மாணவர்களுக்கு கடும் அவதி!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக