மெய்யணம்பட்டியில் கலையரங்கம் திறப்பு!
உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கலையரங்கத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பொதுமக்கள் திரு தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக