நீர்வளத் துறையை சார்பாக வெள்ள அபாய இரண்டாம் கட்ட எச்சரிக்கை!!
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியதால் கேரளாவிற்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை கேரளாவின் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை தகவல் கடிதம் அனுப்பிவைப்பு வளக்கடவு வண்டிப்பெரியாறு உப்புத்தரா உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக