பண்ருட்டி: புணர அமைக்கப்பட்ட மூன்று திருச்சிற்று உடைய மிகப்பெரிய சிவாலயம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி அண்ணா கிராமம் ஒன்றியம் சின்னநரிமேடு கிராமத்தில் 2000 ஆண்டுகள் முன்னர் பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்டதும், 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பல்அருள்மிகு பெரியநாயகி உடனுறை தென்கங்காபுரிச்சர் சிவாலயம் மூன்று திருச் சுற்று உடைய மிகப்பெரிய சிவாலயம் புணரமைப்பு பணியை தலைமை செயற்குழு உறுப்பினர். அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர். வெங்கட் கிருஷ்ணமூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிவாச்சியார்களும், ஊர் முக்கியஸ்தர்களும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக