கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதி!


கோயம்பேடு மார்க்கெட்டில் தொழிலாளிகள் கூறும்போது மாடுகளின் சாணம் கண்ட இடங்களில் கிடைப்பதால் சுமைகள் ஏற்றி சொல்லும் போதும் கீழே விழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும் பொருள் வாங்க வருகிறவர்களும் கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!