முதன் முறையாக விமானத்தில் பயணித்த மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள்!


திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த 12 மாணவிகள் அரசு பள்ளியில் பயிலும் 8 மாணவியர்கள் என மொத்தம் 20 பேர் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு "எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் நெல்சன்" ஏற்பாட்டில் முதன் முறையாக விமானத்தில் பயணித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!