அன்புச் சோலை மூத்த குடிமக்கள் பகல் நேர பராமரிப்பு மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் அவர்கள இராணிப்பேட்டை. பாரதிநகர். சம்பந்தனார் தெருவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை உதவியுடன் Cheyyar God Trust நடத்தும் அன்புச் சோலை மூத்த குடிமக்கள் பகல்நேர பராமரிப்பு மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் பராமரிப்பு மையத்தில் முதியோர்களுடன் இணைந்து குத்து விளக்கேற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழுத் தலைவர். வெங்கட்ரமணன், மாவட்ட சமூகநலன் அலுவலர் பாலசரஸ்வதி, ஒன்றிய குழு துணைத் தலைவர். இராதாகிருஷ்ணன். Cheyyar God Trust நிறுவனர். ஸ்ரீதர் மற்றும் வாலாஜா தெற்கு ஒன்றிய செயலாளர். T.C.பத்மநாபன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர். விஜியகுமார்விக்கி மற்றும் திமுக கழகத்தினர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக