தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் அவர்களின் எக்ஸ் தள பதிவு!!
கோவை, மதுரை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு!
SIR மூலம் வாக்குரிமை பறிப்பு,
Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு
மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி
நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு
தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு என
அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!!
தமிழக முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக