ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்!


முருங்கைக்கீரை, சுண்டைக்காய், பாசிப்பயறு, எள்ளுருண்டை, மணத்தக்காளி வத்தல், அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை, விதையுள்ள கருப்பு திராட்சை, நாட்டு மாதுளை, நாட்டுப் பேரீட்சை, கறிவேப்பிலைத் துவையல், பீர்க்கங்காய், பிரண்டை, முள்ளங்கி, பனை வெல்லமிட்டு கிண்டிய உளுந்து கலி, உளுந்து, கேழ்வரகு தோசை, பொன்னாங்கன்னி கீரை, தண்டுக்கீரை. வெள்ளாட்டுக்கறி, ஈரல், எலும்பு சூப், நெல்லிக்காய்ச் சாறு, பழரசம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!