தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்ததான தினம்!!

தேனி மாவட்டம்,தேனி மாவடத்தில் 2024 ம் ஆண்டு  சிறப்பான முறையில் இரத்தான முகாம் ஏற்பாடு செய்த அமைப்புகளுக்கு  மருத்துவமனை டீன் தலைமையில் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது 

இந்நிகழ்வில் நமது பசியில்லா பெரியகுளம் அமைப்பின் சார்பாக 2024 ம் வருடம் இரத்ததானம் முகாம் மற்றும் சிறந்த முறையில் குருதி ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக  பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.

பசியில்லா பெரியகுளம் நிறுவனர் எம். அஹமது பெளஜூதீன் யூஸூஃபி மற்றும் மல்கர் பீர் ஒலி ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மெடல் வழங்கி  தேனி அரசு மருத்துவக்கல்லூர் டீன் வழங்கி 

பாராட்டினார்கள் உடன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள்  இரத்த வங்கி மருத்துவர்கள்  மேலும்

இது மென் மேலும் சிறப்பாக செயல்பட உத்வேகத்தை அளிப்பதாக உள்ளதாகவும் தெரிவித்தனர்

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!