குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா!!

புதுக்கோட்டைமாவட்டம்,அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு லயன்ஸ் கிளப் ஆதரவுடன் மரக்கன்றுகள் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை. லட்சுமி தலைமை வகித்தார். லயன்ஸ் கிளப் நிர்வாகிகள். ராமு, முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள், நகரத்தார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். இறுதி யில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!