பெரியகுளம் : கூட்டுறவு வங்கிக்கு விருது !!
தேனி மாவட்டம்,தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு நகர வங்கிக்கான விருதும், சிறுபான்மையினர் பிரிவு(TAMCO LOAN) கடன் அதிகம் வழங்கிய வங்கி என்ற பிரிவிலும் பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கிக்கு விருது வழங்கப்பட்டது, இந்த விருது தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங் .இ. ஆ. பா. அவர்கள் மற்றும் தேனி சட்டமன்றத் தொகுதி எம். பி. தங்கதமிழ் செல்வன் அவர்களாலும் வழங்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக