வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்!!
தேனி மாவட்டம், வாக்காளர்கணக்கீட்டு படிவங்கள் பணியை சிறப்பாக செய்து படிவம் திருத்தம் பெறுதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் பணியினை 100% முழுமையாக நிறைவு செய்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். தேனி தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் இ ஆ பா அவர்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக