பிஜேபி கூட்டுறவு பிரிவு பொறுப்பாளர் நியமனம்!


பாரதிய ஜனதா கட்சி கூட்டுறவு பிரிவு மாநில பொறுப்பாளர்களாக.  வேல்பாண்டியன் (ஊடகம்), செல்வ அருண்குமார், (சமூக ஊடகம்), விஸ்வநாத் (தகவல் தொழில்நுட்பம்) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் மகா. சுசீந்திரன் அவர்களுக்கும், தேசிய மாநில தலைமைக்கும் நன்றியை தெரிவித்தார்கள்.

தேனி செய்தியாளர் சின்னதம்பி 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!