அரக்கோணத்தில் துணை முதல்வர் பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் நகர காவல் நிலையம் அருகில் மத்திய மாநில ஊரக வளர்ச்சி திட்டக்குழு உறுப்பினரும், நகர முன்னாள் துணை செயலாளருமான எஸ்.மணி தலைமையில் துணை முதல்வர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் மாவட்ட பிரதிநிதி வெ. விக்ரமன் வரவேற்பில் க.மீனாட்சிசுந்தரம்,J. டிம்போ, வின்சன்ட், லோகநாதன்,செல்வம், நாகராஜ், ராஜன், லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் .கேக் வெட்டியும், இனிப்பு , 250 பேருக்கு அன்னதானம் உள்ளிட்டநலத்திட்டம் வழங்கபட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை  அரக்கோணம் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர். தமிழரசன் செய்திருந்தார்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!