விழுப்புரத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர். ஷேக் அப்துல் ரஹ்மான்!!
விழுப்புரம் மாவட்டம் ,74 விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விழுப்புரம் நகராட்சி மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், நேற்று (24.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் வாக்காளர் பதிவு அலவலர் முருகேசன், விழுப்புரம் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மகாதேவன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் எம்.ஆர்.வசந்தி உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்
கருத்துரையிடுக