பூதிபுரம் பேரூராட்சியில் மருத்துவ முகாமை எம்பி தங்கதமிழ்செல்வன் ஆய்வு!



தேனி மாவட்டம் பூதிபுரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பூதிபுரம் பேரூராட்சியில் நடைபெற்ற மருத்துவ முகாமை தேனி சட்டமன்ற எம்பி தங்க தமிழ்ச்செல்வன் நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!