கொடைக்கானலாக மாறிய தென் மாவட்டங்கள்!!

மதுரை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் கடுமையான குளிர் நிலவுகிறது. 

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பகல் நேரங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்று மிக கடுமையான குளிர் பதிவாகியுள்ளது.

திருச்செந்தூர் பகுதியில்  பகல் நேர வெப்பநிலை 20°© ஆக குறைந்துள்ளது.

இதனால் திருச்செந்தூர் வட்டார பகுதி குளிரில் நடுங்கியுள்ளது.

மேலும் தூத்துக்குடி, காயல்பட்டினம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் வெப்பநிலை குறைந்திருக்கிறது.

நெல்லையில்  நேற்று 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது(25°©) .  

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!