மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டாக்டர். கமல்ஹாசன் பிறந்த நாள் விழா!



மதுரை மாவட்டம் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீடிர்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். கமல்ஹாசனின் 71 பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்தப் பிறந்த நாள் விழா மக்கள் நீதி மையத்தின் மாநில தொழிற்சங்கத்தின் மாநில ஒருக்கினைப்பாளரும், மக்களின் நாயகன் சொக்கர் தலைமையில் கொண்டாடப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு அப்பகுதி உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.  இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள். 

மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!