செவிலியர் மாணவிகள் மனித சங்கிலி விழிப்புணர்வு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
கருத்துகள்
கருத்துரையிடுக