நெமிலி அருகே துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் ஆர். காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சீர்மிகு வழியில் நடக்கும் திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர். காந்தி அவர்களின் ஆணைக்கினங்க, கழக சுற்றுசூழல் அணி செயலாளர். வினோத் காந்தி அவர்களின் ஆலோசனைப்படி, நெமிலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நெமிலி தெற்கு ஒன்றிய திமுக கழக செயலாளர் ஆர்.பி ரவீந்திரன் அவர்கள் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரும், இராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான ஆர்.காந்தி அவர்கள் கலந்துக்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு செய்தார். இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள், நெமிலி தெற்கு ஒன்றிய அவைத்தலைவர். ந.பிரகாஷ், நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ.நரசிம்மன், நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர். ரவி, நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர். கிருஷ்ணவேணி வெங்கடேசன், நெமிலி வடக்கு ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், நெமிலி மத்திய ஒன்றிய துணை செயலாளர். அ.சீனிவாசன், நெமிலி தெற்கு ஒன்றிய துணை செயலாளர். தீனதயாளன், நெமிலி தெற்கு ஒன்றிய பொருளாளர். செல்வம், மாவட்ட பிரதிநிதி. தணிகைவேல், மாவட்ட பிரதிநிதி. K.B.சம்பத், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர். மார்கண்டேயன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர். கோபால கிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர். சண்முகம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர். ராம்கி, மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர். ராஜா பொன்னையன், நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி. எல்லப்பன், முரளி.முக்கேஷ், நெமிலி தெற்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர். ஜெ.ராஜ ராஜன், நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி. முன்னா, நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி. கணேஷ், நெமிலி தெற்கு ஒன்றிய இளைஞர் அணி. ஆர்.ஸ்டாலின், நெமிலி பேரூர் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். பிரத்தம் பிரபாக்கர், நெமிலி தெற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அணி அமைப்பாளர். இளையராஜா, நெமிலி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிளை கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், BDA BLC கழக நிர்வாகிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்




கருத்துகள்
கருத்துரையிடுக