வாடிப்பட்டி அருகே மினி பஸ் விபத்து பயணிகள் படுகாயம்!!

மதுரை மாவட்டம்,கருப்பட்டி கிராமத்திலிருந்து வாடிப்பட்டிக்கு சென்ற மினி பஸ் பாண்டியராஜபுரம் ரயில்வே கேட் அருகே நிலை தடுமாறி கவிழ்ந்தது .இதில் பயணம் செய்த 20 பேர் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் 12 பேர் படு காயம் ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேனி செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!