ஊருக்குள் புகுந்த கண்மாய் நீர் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவிப்பு!
சிவகங்கை திருப்பாச்சேத்தியில் 150 பேர் குடியிருக்கும் இந்த பகுதியில் கன்மாய் நீரை பைப்பில் திறந்து விடுவதால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிப்பு மடைகளை அடைத்து வைத்துவிட்டு தண்ணீரை குழாயில் திறந்து விடுவதால் கொசுவினால் ஏற்படும் பல வியாதிகள் காய்ச்சல் போன்றவை குழந்தைகளுக்கு ஏற்பட்டு மக்கள் சிரமம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கின்றது. தேள் குழந்தைகளை கடித்து விடும் அதிர்ச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத அவலம் அரசாங்கத்திடம் தெரிவித்தும். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் புலம்பல் இந்நிலையை சரி செய்து தராவிட்டால் வரும் தேர்தலில் 150 பேரும் ஓட்டு போட மாட்டோம் என்று முடிவு செய்துள்ளதாக தகவல்..
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக