கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை டீட்டாக்ஸ் செய்யும் அற்புத ஜூஸ்!!
நீர் சத்து நிறைந்த சாம்பல் பூசணிக்காய் உடல் சூட்டை தணிப்பதோடு கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை detox செய்வதில் பெறும் பங்காற்றுவதாக நவீன ஆய்வு முடிவுகள் தகவல் தெரிவிக்கின்றன அதில் உள்ள ஃபிளாவனநாய்ட்கள் மற்றும் கரோட்டின் நாய்ட்களின் கூறுகள் சிறுநீர் பாதையை நோய் தொற்றுகளை போக்கி சிறுநீர்ப்பையை சீர்படுத்துகிறது. சிறுநீரக உள் உறுப்புகளை உறுதி செய்ய தினமும் சாம்பல் பூசணி ஜூஸ் குடிக்கலாம்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக