தவெகவில் இணையும் செங்கோட்டையன்?

அதிமுக முன்னாள் அமைச்சர். செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஜயை செங்கோட்டையன் நேரில் சந்தித்ததாக தகவல் ஒரு சில நாட்களில் செங்கோட்டையன் அதிகாரபூர்வமாக தவெகவில் இணையலாம் என தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!