ரங்கோலி கோலங்களை பார்வையிட்ட கலெக்டர்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். சந்திரகலா IAS அவர்கள் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் மறு தாளம் ஊராட்சி நீலகண்ட ராயப்பேட்டை கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி 2026 விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரங்கோலி கோலங்கள் வரைந்து உள்ளதை பார்வையிட்டார்கள் உடன் வட்டாட்சியர். செல்வி அவர்கள் உடன் இருந்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!