பெல்ஜியம் ஹாக்கி வீரர்கள் அழகர் கோவிலில் சாமி தரிசனம்!!
மதுரை மாவட்டம், மதுரை அழகர் கோயிலில் பெல்ஜியம் ஹாக்கி வீரர்கள் காவல்துறையினர் பாதுகாப்புடன் சாமி தரிசனம். மேலும் காவல் துறையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக