முதலக்கம்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு!


தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் முதலாக்கம்பட்டியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அணிகள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உதவி மைய முகாமில் வாக்காளர் கணக்கிட்டு படிவம் பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சி தலைவர் திரு ரஞ்சித் சிங் இ ஆ பா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!