உசிலம்பட்டியில் வீடு தோறும் சுதேசி இயக்கம் சுற்றுப்பயணம்!!
உசிலம்பட்டி பாஜக சட்டமன்றத்தில் சுதேசி இயக்க விழிப்புணர்வு சுற்றுப்பயணம் நடைபெற்றது. இளைஞர் அணி தலைவர் பிரகாஷ் தலைமையில் அனைத்து மண்டலங்களிலும் சுதேசி உறுதிமொழி ஸ்டிக்கர் வழங்குதல் மற்றும் பிரதமர் பதினோராம் ஆண்டு சாதனை நோட்டீஸ் வினியோகம் நடைபெற்றது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக