நமணசமுத்திரம் வீரமாகாளி கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம்!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் வீரமாகாளி கோவிலில்கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு

அமாவாசை சிறப்பு அபிஷேகம் மற்றும் அறுசுவை அன்னதானம் நடைபெற்றது. சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!