திடீர் தீ பற்றி எரிந்த டெம்போ ட்ராவலர் வேனி!
தேனி நெடுஞ்சாலையில் டெம்போ ட்ராவலர் வேன் ஒரு நொடியில் திடீரென தீ பற்றி எரிந்தது. ஒரு நொடியில் பரவிய தீ, குளிர்சாதன இயந்திர கோளாறால் தீப்பற்றி எறிந்த வேனில் 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக