மதுரைக்கு வந்த ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு!!

மதுரை மாவட்டம்,மதுரைக்கு வந்த ஆடவர் காக்கி இளையோர் உலகக் கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளித்து மலர் தூவி பரதநாட்டியம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் ஆடியும் காங்கேயம் காலையில் முகக் கவசம் அணிந்தும் வரவேற்றனர். இன்று காலை இந்த உலகக்கோப்பை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் சுற்றி வந்து தேனி மாவட்டத்திற்கு செல்ல உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!