ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உதவிய சமூக சேவகர் சேக் மஸ்தான்!!
மதுரை மாவட்டம்,ஆதரவு அற்ற ஏழைகளுக்கு இலவச அரிசி மூடையை விஜயகுமாரின் தந்தை சுப்பையா அவர்களின் 30வது நினைவு தினம் முன்னிட்டு மதுரை சிம்மக்கல் முதியோர் இல்லத்திற்கு சமூக சேவகர் சேக் மஸ்தான் வழங்கினார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக