திண்டிவனம்: வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட வீடூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர். ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் IAS அவர்கள் தலைமையில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர். எம்.எஸ்.தரணி வேந்தன், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர். செஞ்சி. கே.எஸ்.மஸ்தான்  ஆகியோர் முன்னிலையில் இன்று (19.11.2025) திறந்து வைக்கப்பட்டது. உடன் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள். மோகன்ராம், சதீஷ் கண்ணன், இளநிலைப் பொறியாளர். பாபு உட்பட பலர் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர். நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!