திருப்பத்தூரில் கலெக்டர் மாணவிக்கு கொடுத்த ஷாக்!!

திருப்பத்தூரில் பள்ளி மாணவி மேடம் மேடம் எனக்கு சின்ன வயசுல இருந்து கலெக்டர் ஆகணும் என்ற ஆசை உள்ளது. உங்க சீட்டை நான் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்டதற்கு. கலெக்டர் மாணவிக்கு கொடுத்த ஷாக். தன்னுடைய காரில் அவரது சீட்டில் அமர செய்து அந்த மாணவியை ஆச்சிரியத்தில் படுத்தி மகிழ்வித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!