வேலூர் இராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்ட நீலம்பண்பாட்டுமையம் சார்பாக அம்பேட்கரிசம் ஆய்வு மற்றும் பரப்புரை!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அம்பேட்கரிசம் இரு நாள் மண்டல செயல்வீரர்களுகான பயிற்சி முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது!நமது இயக்க செயல்வீரர்களைபாபாசாகேப்அம்பேட்கர்_சீடராக உருவாக்கி மக்களிடம் களப்பணி செய்வதே நீலம்பண்பாட்டுமையம் நிறுவனர். பா.இரஞ்சித் அவர்களுடைய இலட்சியம் பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்தும், சிந்தனையும் எளிதாக புரியும்படி மிக சிறப்பாக பயற்சி அளித்த அன்பு சகோதரர்கள் Mr.Blue, சிவராஜ் ஆகிய இருவருக்கும் ஜெய்பீம் கலந்த நன்றிகள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
வேலூர் இராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்ட நீலம்பண்பாட்டுமையம் ஒருங்கிணைப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக