பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து !!
திருமங்கலம் _விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப் பகுதியில் சென்றவர்கள் உடனடியாக குழந்தைகளை பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்திகள் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக