புதுக்கோட்டையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்!!
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் திரளான மூத்த வழக்கறிஞர் பெருமக்களும் இளம் வழக்கறிஞர் பெருமக்களும் இளம், பெண் வழக்கறிஞர் சகோதரிகளும் மூத்த பெண் வழக்கறிஞர் சகோதரிகளும் கலந்துகொண்டனர் அனைவருக்கும் சங்க நிர்வாகி தலைவர் முத்தையன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர். அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக