தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம்!


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சக்கராகுட்டை  பகுதியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் 08/11/2025 நடைபெற்றது வட்ட வழங்கல் அலுவலர். தேவிகலா மற்றும் தனி வருவாய் ஆய்வாளர். சந்தோஷ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 50- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். சிறப்பான பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் செயல்படுத்தி வரும் அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பிலும், சமூக ஆர்வலர் சார்பிலும் நன்றி தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!